Description
“வாழும் பெரியார் அம்பேத்கர் அண்ணா கலைஞர்: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”
எனும் நூலை
மாண்புமிகு துணை முதலமைச்சரும் திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட
மாண்புமிகு ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினரும்,மாநில மருத்துவ அணிச் செயலாளருமான மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மருத்துவ அணி தலைவர் மரு.கனிமொழி என்விஎன் சோமு அவர்கள்
மாவட்ட மருத்துவ அணி துணைத் தலைவர்
மரு.கம்பன் அவர்கள்
மற்றும்
எழுத்தாளர் மருத்துவர் திட்டக்குடி செந்தில்
பதிப்பாளர் கதிர் ஆர் எஸ்
Reviews
There are no reviews yet.