பெரும்பான்மை தொகுதிகளில் திமுக முன்னிலை

பெரும்பான்மை தொகுதிகளில் திமுக முன்னிலை நண்பகல் நிலவரப்படி 140 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

வெற்றி உறுதியான நிலையில் அறிவாலயத்தில் தொண்டர்கள் கூடி இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

+1
Spread the love
wpChatIcon