எஸ்பிபி எனும் நண்பன்

99.00

Category:

Description

நேரில் பார்த்து பழக்காமலேயே நமது உயிரிலும் உணர்விலும் நினைவிலும் கலந்து வாழும் நம் உள்ளம் கொள்ளை கொண்ட எஸ்பிபி எனும் நண்பனுக்கு இந்நூலை படைப்பதன் மூலம் மீள முடியாத இந்த துக்கத்திற்கு ஒரு சிறு மன ஆறுதல் தேடும்முயற்சி இது.
***

எத்தனை பிணக்குகள் இருந்தாலும் தான் வாய்ப்பளித்த இளையராஜாவை அவர் தூக்கிவைத்துக் கொண்டு கொண்டாடியதைப் போல வேறு எவருமே கொண்டாடியிருக்க முடியாது.

***
கிருத்தவராக இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்தின் மதத்தின் உச்சபட்ச கௌரவமான பாத பூஜையை செய்ததன் மூலம் அவர் சாதிய மத சாஸ்த்திர முரண்களை அடித்துடைத்த புரட்சிக்காரனாகவும் நின்றார்.
***

இறவா கலைஞனுக்கு ஓர் எழுத்தஞ்சலி

Reviews

There are no reviews yet.

Be the first to review “எஸ்பிபி எனும் நண்பன்”

Your email address will not be published. Required fields are marked *